Home / Recipes / Sweet potato poori

Photo of Sweet potato poori by kamala shankari at BetterButter
377
5
0.0(0)
0

Sweet potato poori

Feb-16-2018
kamala shankari
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet potato poori RECIPE

Contest recipe 2

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. சக்கரவள்ளி கிழங்கு 3
  2. கோதுமை மாவு
  3. உப்பு

Instructions

  1. கிழங்கை 2 வெட்டி இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவும்
  2. தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்
  3. இதனுடன் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. தண்ணீர் ஊற்றாமல் நன்கு பூரிக்கு பிசைந்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
  6. மாவை சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கு தேய்த்து கொள்ளவும்
  7. எண்ணெய் காய்ந்ததும் பூரியை பொரித்து எடுக்கவும். விருப்பமான குருமாவுடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE