Home / Recipes / Chow chow moongdal milk kootu

Photo of Chow chow moongdal milk kootu by Sowmya Sundar at BetterButter
488
5
0.0(0)
0

Chow chow moongdal milk kootu

Feb-16-2018
Sowmya Sundar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. சௌசௌ -2கப்
  2. பாசிப்பருப்பு -3டேபிள் ஸ்பூன்
  3. பால் -1/4கப்
  4. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  5. தேங்காய் எண்ணெய்-2 டீ ஸ்பூன்
  6. கடுகு -1/2 டீ ஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு -1/2டீ ஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. அரைக்க
  10. தேங்காய துருவல் -1/4கப்
  11. மிளகாய் வற்றல்-4
  12. சீரகம்-1 டீ ஸ்பூன்
  13. பச்சரிசி-1 டீஸ்பூன்

Instructions

  1. சௌசௌ வை நறுக்கி குக்கரில் தண்ணீர் விட்டு பாசிப்பருப்பு ,மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
  2. மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
  3. சௌசௌ வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  4. பின்னர் பாலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE