Home / Recipes / Green pea potato stew

Photo of Green pea potato stew by Mohanakumari Dandapani at BetterButter
537
5
0.0(0)
0

Green pea potato stew

Feb-16-2018
Mohanakumari Dandapani
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Green pea potato stew RECIPE

இது ஒரு கேரளா ஸ்பெஷல் டிஷ்.ஆப்பம், இடியாப்பம், தோசை,பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 2

  1. உருளைக்கிழங்கு பெரியது 1
  2. பச்சை பட்டாணி 1/2 கப்
  3. பச்சை மிளகாய் 3
  4. இஞ்சி 1 துண்டு
  5. பூண்டு 5 பற்கள்
  6. தேங்காய்பால் 2 கப்
  7. பட்டை 1 சிறு துண்டு
  8. கிராம்பு 3
  9. கருவேப்பிலை 1கொத்து
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தாளிக்க

Instructions

  1. தேங்காயை துருவி பால் எடுத்து வைக்கவும். (ஒன்றாம் பால், இரண்டாம் பால்)
  2. பச்சை மிளகாயை கீறி வைக்கவும்
  3. உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும்
  4. இஞ்சி பூண்டு நன்றாக நசுக்கி வைக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு , போட்டு கிளறி விட்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  6. பின்னர் இஞ்சி பூண்டு போட்டு கிளறி பச்சை மிளகாயை கீறி சேர்த்து வதக்கவும்.
  7. இரண்டாம் பால் ஊற்றி பச்சைப் பட்டாணி சேர்த்து வேகவிடவும் . வெந்தபின் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.
  8. நன்கு மசித்து விடவும்.
  9. இப்போது முதல் பால் ஊற்றி கருவேப்பிலை தூவி கொதிக்க வரும் போது இறக்கி விடவும்.
  10. சுவையான பச்சை பட்டாணி உருளை கிழங்கு ஸ்டூ தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE