Home / Recipes / Cabbage Rice

Photo of Cabbage Rice by Ruvanthika  at BetterButter
298
5
0.0(0)
0

Cabbage Rice

Feb-16-2018
Ruvanthika
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage Rice RECIPE

முட்டைகோஸில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ஸ்  மற்றும் வைட்டமின்களான ஏ, சி & கே போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டை கோஸ் 1
  2. கடலை எண்ணெய் 1 கப்
  3. கடுகு 1 தேக்கரண்டி
  4. உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
  5. கருவேப்பிலை
  6. மிளகாய் 4
  7. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. வேர்க்கடலை 1 கப்
  10. தேங்காய் துருவல்

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சேர்க்கவும்
  2. பின்பு கருவேப்பிலை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
  3. பின்னர் முட்டைகோஸ் சேர்த்து தள்ளிகவும்
  4. பின்னர் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மூடி வைக்க வேண்டும்
  5. பின்னர் சாதம் வேர்க்கடலை சேர்த்து கிளறவும்
  6. முட்டைகோஸ் சாதம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE