Home / Recipes / Carrot beetroot soup

Photo of Carrot beetroot soup by Sharmiley Ravi at BetterButter
468
5
0.0(0)
0

Carrot beetroot soup

Feb-16-2018
Sharmiley Ravi
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot beetroot soup RECIPE

ஆரோக்யமான எளிதாக செய்யக் கூடிய சூப்.

Recipe Tags

  • Veg
  • Soups
  • Healthy

Ingredients Serving: 4

  1. கேரட் 1
  2. பீட்ரூட் 1
  3. சின்ன வெங்காயம் 5
  4. பூண்டு 5 பல்
  5. கொடி பசலைக் கீரை + முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி
  6. தக்காளி 1
  7. பிரெட் துண்டுகள் சிறிதளவு
  8. நெய் 2 ஸ்பூன்

Instructions

  1. கேரட், பீட்ரூட், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. அனைத்து காய் மற்றும் கீரைகளை குகக்கரில் ஒன்றாக போட்டு வேக வைத்துக் கொள்ளவும்
  3. வெந்த காயினை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்தவையை தண்ணீர் சேர்த்து வடிகட்டி வந்த சாற்றினை கொதிக்க விடவும்
  5. கடாயில் நெய் ஊற்றி பிரெட் துண்டுகளை வறுத்துக் கொள்ளவும்
  6. பவுலில் சூப்பையும் சில பிரெட் துண்டுகளையும் சிறு துளி வெண்ணெய்யும் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE