Home / Recipes / Carrot ladoo

Photo of Carrot ladoo by neela karthik at BetterButter
552
5
0.0(0)
0

Carrot ladoo

Feb-16-2018
neela karthik
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot ladoo RECIPE

கேரட் வைத்து ஆரோக்கியமான ஸ்வீட் லட்டு ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • North Indian
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. கேரட் 2
  2. சர்க்கரை 1/4 கப்
  3. ஏலக்காய் 3
  4. தேங்காய் 3 ஸ்பூன்
  5. நெய் 2 டேபிள் ஸ்பூன்
  6. முந்திரி 5
  7. உலர் திராட்சை 5

Instructions

  1. கேரட் மேல் தோல் சீவி துருவி வைத்து கொள்ளவும்
  2. முந்திரியை உடைத்து திராட்சை முந்திரியை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்
  3. வாணலியில் நெய் ஊற்றி தேங்காய் வறுத்து அதனுடன் கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. 5 நிமிடம் வதக்கியபின் சர்க்கரை ஏலக்காய் சேர்க்கவும்
  5. சிறிது தண்ணியாகும் அதனை கிளறி கொண்டே இருக்கவும்
  6. பிறகு முந்திரி திராட்சையை சேர்த்து கிளறி கெட்டியானதும் இறக்கி ஆற விடவும்
  7. கையில் நெய் தடவி சிறு உருண்டைகளாக பிடிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE