Home / Recipes / Ladies Fingers

Photo of Ladies Fingers by Jeyachitra Jayakumar at BetterButter
26
4
0.0(0)
0

Ladies Fingers

Feb-16-2018
Jeyachitra Jayakumar
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ladies Fingers RECIPE

வெண்டைக்க சாப்பிட்டா கணக்கு நல்லா போடலாம் மூளைவளரும்னு சொல்லி சொல்லி வெண்டைக்காய் பிடிக்க ஆரம்பித்தது

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 5

  1. வெண்டைக்காய் 1/4கிலோ
  2. துவரம் பருப்பு 150கிராம்
  3. சாம்பார் பொடி 50கிராம்
  4. தக்காளி 150கிராம்
  5. சின்ன வெங்காயம் 100கிராம்
  6. பச்சை மிளகாய் 5
  7. கருவேப்பிலை மல்லி
  8. கடுகு சோம்பு பெருங்காயம்
  9. எண்ணை
  10. உப்பு புளி
  11. சீரகதூள் 2ஸ்பூன்

Instructions

  1. வெண்டை யை நன்கு கழுவி துணியில் துடைத்து நறுக்கவும்
  2. பருப்பை கழுவி சீரகதூள் வெங்காயம் தக்காளி மிளகாய் பெருங்காயம் சேர்த்து வேகவைத்து வைக்கவும்
  3. சட்டியில் எண்ணை ஊற்றி கடுகு சோம்பு பெருங்காயம் தாளித்து வெண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கவும் உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கும்
  4. புளிகரைத்துஊற்றி சாம்பார் பொடி உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு வேகவைத்த பருப்பு சேர்த்து கொதிக்கவிட்டு பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE