Home / Recipes / Bitter gourd roast

Photo of Bitter gourd roast by Shabana Sajudeen at BetterButter
704
5
0.0(0)
0

Bitter gourd roast

Feb-16-2018
Shabana Sajudeen
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bitter gourd roast RECIPE

மொறு மொறு பாகற்காய்

Recipe Tags

  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாகற்காய் 1
  2. உப்பு
  3. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  4. மஞ்சள்தூள் சிறிதளவு
  5. சோளமாவு 2 ஸ்பூன்
  6. எண்ணெய்

Instructions

  1. பாகற்காய் வட்டமாக நறுக்கி வைக்கவும்
  2. அத்துடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சோளமாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. சிறிது நேரம் ஊற விடவும்
  4. பின்னர் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. அல்லது தோசை கல்லில் எண்ணெய் விட்டு மீன் பொறிப்பது போல பொறிக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE