Home / Recipes / Sweet Corn Platter

Photo of Sweet Corn Platter by Priyadharshini Selvam at BetterButter
189
5
0.0(0)
0

Sweet Corn Platter

Feb-16-2018
Priyadharshini Selvam
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Appetizers

Ingredients Serving: 4

  1. ஸ்வீட் கார்ன் உதிர்த்தியது 2 கப்
  2. கேரட் 1
  3. பீன்ஸ் 2
  4. உருளைக்கிழங்கு 1
  5. சோள மாவு 4 மேஜைக்கரண்டி
  6. மைதா மாவு 6 தேக்கரண்டி
  7. மிளகுத்தூள் 5 தேக்கரண்டி
  8. சாட் மசாலா 2 தேக்கரண்டி
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் பொறிக்க
  11. பிரட் க்ரம்ஸ் 1 /2 கப்

Instructions

  1. ஸ்வீட் கார்ன் பால்ஸ்: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கேரட் ,பீன்ஸ் , வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 1/2 கப் ஸ்வீட் கார்ன் , 1 சிட்டிகை உப்பு , 1 தேக்கரண்டி மிளகுத்தூள், 1 மேஜைக்கரண்டி சோள மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பிசைந்து கொள்ளவும்.
  2. ஒரு கப்பில் 4 தேக்கரண்டி மைதா மாவில் 2 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்து வெய்த்த்து கொள்ளவும். ஒரு தட்டில் பிரட் க்ரும்ஸ் எடுத்து கொள்ளவும்.
  3. உருண்டைகளை மைதமாவில் முக்கி பிரேட் க்ரும்பஸில் தடவி சூடான எண்ணெயில் பொரித்து பொன்னிறமானதும் எடுத்தால் ஸ்வீட் கார்ன் பால்ஸ் ரெடி.
  4. ஸ்வீட் கார்ன் வெஜ் சூப்: பால்ஸ் செய்தது போக மீதமுள்ள காய்களும் 1/2 கப் ஸ்வீட் கார்ன்யும் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  5. 2 மேஜைக்கரண்டி ஸ்வீட் கார்னை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இதை கொதித்துக்கொன்றிக்கும் காய்கறி தண்ணீரில் சேர்க்கவும்.
  6. ஒரு மேஜைக்கரண்டி தண்ணீரில் 2 மேஜைக்கரண்டி சோள மாவு கரைத்து அதை சூப்பில் கலந்து நன்கு கலக்கவும். 1 சிட்டிகை உப்பு, 2 தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து இரக்கவும்.
  7. ஸ்வீட் கார்ன் பிரிட்டேர்ஸ்: மீதமுள்ள அனைத்து ஸ்வீட் காரன்களையும் 1 மேஜைக்கரண்டி சோள மாவு, 2 தேக்கரண்டி மைதா மாவு, 1 சிட்டிகை உப்பு , 2 தேக்கரண்டி சாட் மசாலா, 2 தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கலந்து 10 நிமிடம் ஊறவைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE