Home / Recipes / Saamai veg rice

Photo of Saamai veg rice by Surya Rajan at BetterButter
279
4
0.0(0)
0

Saamai veg rice

Feb-16-2018
Surya Rajan
5 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Saamai veg rice RECIPE

சாமை காய்கறி சாதம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாமை : 1 கப்
  2. துவரம் பருப்பு : ½ கப்
  3. சின்ன வெங்காயம் : 10
  4. பூண்டு : 8
  5. தக்காளி : 1
  6. உருளை கிழங்கு : 1
  7. கேரட் : ½
  8. முருங்கைக்காய் : 1
  9. மிளகாய் : 1
  10. கருவேப்பிலை
  11. கொத்தமல்லி தழை
  12. சாம்பார் பொடி : 2 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  14. புளி தண்ணீர் : ½ கப்
  15. எண்ணெய் : 2 ஸ்பூன்
  16. கடுகு : ½ ஸ்பூன்
  17. சீரகம்  : ½ ஸ்பூன்

Instructions

  1. பருப்பு மற்றும் அரிசியை கழுவி கொள்ளவும்
  2. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளிக்கவும்
  3. பின் வெங்காயம் , பூண்டு , தக்காளி , கேரட் , உருளை கிழங்கு , முருங்கைக்காய் , மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் உப்பு , மஞ்சள் தூள் , சாம்பார் பொடி சேர்த்து 30 செகண்ட் வதக்கவும்
  5. பின் புளி தண்ணீர் , 2 ½ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. பின் சாமை அரிசி , பருப்பு சேர்த்து கிளறி விடவும்
  7. குக்கரினை மூடி 10 - 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE