Home / Recipes / Ridge gourd Gravy

Photo of Ridge gourd Gravy by Saivardhini Badrinarayanan at BetterButter
522
4
0.0(0)
0

Ridge gourd Gravy

Feb-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ridge gourd Gravy RECIPE

அருமையான பீர்க்கங்காய் குழம்பு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீர்க்கங்காய் 1 நறுக்கியது
  2. சின்ன வெங்காயம் 1 கப் நறுக்கியது
  3. தக்காளி 1 கப் நறுக்கியது
  4. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  5. வெள்ளை எள்ளு 1 மேஜைக்கரண்டி (வருத்தது)
  6. வேர்க்கடலை 2 மேஜைக்கரண்டி
  7. கொத்துமல்லி இலை
  8. உப்பு
  9. மஞ்சள் தூள் 1/4 மேஜைக்கரண்டி
  10. கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  11. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  12. மிளகாய் தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
  13. கடுகு 1/2 மேஜைக்கரண்டி
  14. உளுத்தம் பருப்பு 1/2 மேஜைக்கரண்டி
  15. வரமிளகாய் 1
  16. ஜீரகம் 1/2 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு மிக்ஸில் தக்காளி , வேர்க்கடலை , வெள்ளை எள்ளு , மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, ஜீரகம் ,வரமிளகாய் சேர்த்து நன்கு பொரிந்ததும். நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்கவும், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  4. பின் அரைத்த விழுது , உப்பு சேர்த்து நன்கு பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும். (தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்).
  5. பின் கொத்துமல்லி இல்லை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE