Home / Recipes / Vegetable Gravy

Photo of Vegetable Gravy by Saivardhini Badrinarayanan at BetterButter
281
4
0.0(0)
0

Vegetable Gravy

Feb-16-2018
Saivardhini Badrinarayanan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable Gravy RECIPE

ஆரோக்கியமான காய்கறிகள் வைத்து குழம்பு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. கேரட் 1 நறுக்கியது
  2. பீன்ஸ் சிறிதளவு நறுக்கியது
  3. பட்டாணி 1 கப்
  4. காலிஃளார் 1 கப்
  5. கிழங்கு வேக வைத்தது 1 கப்
  6. வெங்காயம் 1 நறுக்கியது
  7. தேங்காய் துருவல் 1/4 கப்
  8. பச்சை மிளகாய் 2
  9. வேர்க்கடலை 1 மேஜைக்கரண்டி
  10. கசகசா 1 மேஜைக்கரண்டி
  11. பொட்டுக்கடலை 1 மேஜைக்கரண்டி
  12. பட்டை 2
  13. கிராம்பு 4
  14. சோம்பு 2 மேஜைக்கரண்டி
  15. உப்பு

Instructions

  1. ஒரு குக்கரில் அணைத்து காய்கறிகளை 2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  2. ஒரு மிக்ஸில் தேங்காய் துருவல் , வேர்க்கடலை, கசகசா , முந்திரி , பச்சை மிளகாய் , பட்டை 1 , கிராம்பு 2 , சோம்பு 1 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து நன்கு பொரிந்ததும் , வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  5. பின் அரைத்த விழுது உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவும். கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE