Home / Recipes / Beetroot Halwa.

Photo of Beetroot Halwa. by Bhavani Murugan at BetterButter
246
5
0.0(0)
0

Beetroot Halwa.

Feb-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot Halwa. RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Karnataka
  • Roasting
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பீட்ரூட் - 2
  2. சர்க்கரை - 1கப்
  3. நெய்

Instructions

  1. பீட்ரூட்டை துறுவி கொள்ளவும்.
  2. வானலியில் சிறிது நெய் ஊற்றி பீட்ரூட்டை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  3. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  4. வானலியில் சிறிது நெய் ஊற்றி அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும்
  5. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. அல்வா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE