Home / Recipes / Beetroot Sweet Halwa

Photo of Beetroot Sweet Halwa by pavumidha arif at BetterButter
301
6
0.0(0)
0

Beetroot Sweet Halwa

Feb-16-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. துருவிய பீட்ரூட் 1/2 கப்
  2. பால் ‌1 கப்
  3. தண்ணீர் 1/2 கப்
  4. சக்கரை 4 டீஸ்பூன்
  5. நெய் 1 டீஸ்பூன்
  6. முந்திரி பருப்பு 6

Instructions

  1. வானொலியில் நெய் ‌சேர்த்து பீட் ரூட் நன்றாக வதக்கவும்.
  2. பிறகு தண்ணீர் ‌ஊற்றி 5-10 நிமிடம் வரை வதக்கவும்
  3. பின்னர் சக்கரை , பால் சேர்த்து 15-20 நிமிடம் வரை மூடி வைத்து வதக்கவும்.
  4. பீட் ரூட் வெந்ததும் நெய் ‌சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.பாதாம், முந்திரி சேர்த்து கிளறவும்.
  5. சுவையான பீட் ரூட் ஹல்வா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE