Home / Recipes / Aloo methi curry

Photo of Aloo methi curry by Lakshmi Bala at BetterButter
470
4
0.0(0)
0

Aloo methi curry

Feb-17-2018
Lakshmi Bala
25 minutes
Prep Time
40 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Aloo methi curry RECIPE

உருளைக்கிழங்கு வெந்தய கீரை சேர்த்து

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • North Indian
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. உருளைக்கிழங்கு 4
  2. வெந்தய கீரை 2 கட்டு
  3. புதினாக்கீரை 1கப்
  4. கொத்தமல்லி தழை 1கப்
  5. பச்சை மிளகாய் 6
  6. இஞ்சி 4 துண்டுகள்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய்
  9. கரம் மசாலா தூள் 1ஸ்பூன்

Instructions

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து வைக்கவும்
  2. வெந்த மற்றும் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்
  3. பச்சை மிளகாய் இஞ்சி கொத்தமல்லி தழை புதினா உப்பு மிக்ஸியில் அரைக்கவும்
  4. வாணலியில் சூடான பின்னர் எண்ணெய் ஊற்றி வெந்தயக்கீரை வதக்கவும்
  5. மசித்து உருளைக்கிழங்கு சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து வதக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE