Home / Recipes / Raddish leaves sabji

Photo of Raddish leaves sabji by Adhi Venkat at BetterButter
391
4
0.0(0)
0

Raddish leaves sabji

Feb-17-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Raddish leaves sabji RECIPE

முள்ளங்கி செடியின் இலைகளை வைத்து சப்ஜி

Recipe Tags

  • Veg
  • North Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. முள்ளங்கியுடன் வரும் இலைகள் - 1 சின்ன கட்டு அளவு
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 2
  4. பயத்தம்பருப்பு - 1 கைப்பிடி அளவு
  5. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  6. தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
  7. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  8. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  10. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  11. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. கீரையை தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. பயத்தம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழையும் அளவுக்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
  6. காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
  7. அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. அடுத்து தக்காளியை சேர்க்கவும்.
  9. அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்க்கவும்.
  10. இதில் முள்ளங்கி கீரையை சேர்த்து பிரட்டவும்.
  11. அதில் தண்ணீர் தெளித்து மூடி ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
  12. அதில் பயத்தம்பருப்பு சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்க்கவும்.
  13. ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
  14. சுவையான முள்ளங்கி கீரையில் சப்ஜி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE