Home / Recipes / Bhindhi pakoda

Photo of Bhindhi pakoda by Saivardhini Badrinarayanan at BetterButter
272
4
0.0(0)
0

Bhindhi pakoda

Feb-17-2018
Saivardhini Badrinarayanan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bhindhi pakoda RECIPE

மொறு மொறுன்னு வெண்டைக்காய் பக்கோடா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வெண்டைக்காய் 1 கப்
  2. அரிசி மாவு 1/4 கப்
  3. கடலை மாவு 1/4 கப்
  4. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. ஜீரக தூள் 1/2 மேஜைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/4 மேஜைக்கரண்டி
  7. உப்பு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. முதலில் வெண்டைக்காய் சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
  2. ஒரு கிண்ணத்தில் வெண்டைக்காய் சேர்த்து, அரிசி மாவு , கடலை மாவு , மிளகாய் தூள், மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.( 10 நிமிடம் கழித்து பொரிக்கவும்)
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின்பு வெண்டைக்காய் கலவையை சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.( மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.)

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE