Home / Recipes / Ragi Veg Soup

Photo of Ragi Veg Soup by Saivardhini Badrinarayanan at BetterButter
461
5
0.0(0)
0

Ragi Veg Soup

Feb-17-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ragi Veg Soup RECIPE

ராகி மாவுடன் காய்கறிகள் சேர்த்து அருமையான சூப்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 4

  1. ராகி மாவு 3 மேஜைக்கரண்டி
  2. பூண்டு 3 பல்
  3. கேரட் 1
  4. பீன்ஸ் சிறிதளவு
  5. பட்டாணி சிறிதளவு
  6. ஸ்வீட் கார்ன் 1/2 கப்
  7. உப்பு
  8. மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  9. வெண்ணெய் சிறிதளவு

Instructions

  1. முதலில் கேரட் , பூண்டு மற்றும் பீன்ஸ் மிக சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
  2. பட்டாணி மற்றும் ஸ்வீட் கார்ன் வேகவைத்து கொள்ளவும்.( பிரேஷ் பட்டாணி யயென்றால் அப்படியே சேர்க்கலாம்).
  3. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் கேரட் , பீன்ஸ் , பட்டாணி மற்றும் ஸ்வீட் கார்ன் சேர்த்து வெண்ணெய்யில் வதக்கவும்.
  5. பின் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. ஒரு கிண்ணத்தில் ராகி மாவு தண்ணீர் சேர்த்து கலந்து கரைத்து கொண்டு வடிகட்டவும்.
  7. வடிகட்டிய ராகி நீரை கடாயில் சேர்க்கவும். அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE