Home / Recipes / Bittergourd fry

Photo of Bittergourd fry by Nagarathinam R at BetterButter
311
6
0.0(0)
0

Bittergourd fry

Feb-17-2018
Nagarathinam R
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bittergourd fry RECIPE

பாகற்காய் வறுவல்

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 4

  1. பாகற்காய் 3
  2. கடலைமாவு 1/2கப்
  3. அரிசிமாவு 1/4கப்
  4. எண்ணெய் 250ml
  5. உப்பு
  6. மிளகாய் தூள் 2ஸ்பூன்

Instructions

  1. பாகற்காயை வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும்
  2. கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, மிளகாய் தூள், பாகற்காய் சேர்த்து 10நிமிடம் ஊற வைக்கவும்
  3. எண்ணெய் நன்கு சூடானுதும் ஊறவைத்த பாகற்காயை பொரித்து எடுக்கவும்
  4. பாகற்காய் ப்ரை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE