Home / Recipes / Yam masiyal

Photo of Yam masiyal by selvi sakthivel at BetterButter
576
5
0.0(0)
0

Yam masiyal

Feb-17-2018
selvi sakthivel
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Yam masiyal RECIPE

சேனைக்கிழங்கு மசியல்

Recipe Tags

  • Tamil Nadu
  • High Fibre

Ingredients Serving: 4

  1. சேனைக்கிழங்கு 1 சிறியது
  2. சிறிய வெங்காயம் 6
  3. க.பருப்பு 1 ஸ்பூன்
  4. கடுகு 1 ஸ்பூன்
  5. கருவேப்பிலை சிறிது
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. உப்பு சிறிதளவு
  8. எண்ணெய் 2 ஸ்பூன்
  9. தேங்காய் துருவல் ஒரு கப்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு க.பருப்பு தாளிக்கவும்
  2. பின் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் நறுக்கிய சேனைக்கிழங்கை சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து கலந்து உப்பு சேர்த்து நீர் விட்டு சேனை வெந்ததும் நீர் சுண்டியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE