Home / Recipes / Panchavarna paratha

Photo of Panchavarna paratha by Saivardhini Badrinarayanan at BetterButter
447
4
0.0(0)
0

Panchavarna paratha

Feb-17-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Panchavarna paratha RECIPE

சுவையான ஐந்து காய்கறிகள் சேர்த்து செய்த சப்பாத்தி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீட்ரூட் துருவியது 1 கப்
  2. கேரட் துருவியது 1 கப்
  3. முட்டைகோஸ் துருவியது 1 கப்
  4. பட்டாணி 1 கப்
  5. கிழங்கு 1 கப்
  6. வெங்காயம் 1 கப்
  7. மஞ்சள் 1/4 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா 1/4 மேஜைக்கரண்டி
  9. மல்லி தூள் 1/2 மேஜைக்கரண்டி
  10. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  11. ஜீரக தூள் 1/2 மேஜைக்கரண்டி
  12. உப்பு
  13. கொத்துமல்லி இலை
  14. கோதுமை மாவு 1 கப்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின் அதில் நான்கு வகை காய்கறிகளை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.(சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்)( கிழங்கு தனியே வேகவைத்து கடைசியில் சேர்க்கவும்.)
  4. பின் அணைத்து மசாலாகளை சேர்த்து வதக்கவும்.
  5. பின் அதில் வேகவைத்த கிழங்கு மசித்தபின் சேர்த்து வதக்கவும்.
  6. பின் கொத்துமல்லி இலை சேர்த்து இறக்கிவைக்கவும்.
  7. பின் கோதுமை மாவு சிறு உருண்டை எடுத்து தேய்த்து நடுவில் சிறு உரண்டை காய்கறி கலவை வைத்து தேய்த்து தோசைகல்ளில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE