Home / Recipes / Plaintain Peel Thoran

Photo of Plaintain Peel Thoran by Menaga Sathia at BetterButter
308
5
0.0(0)
0

Plaintain Peel Thoran

Feb-17-2018
Menaga Sathia
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Plaintain Peel Thoran RECIPE

வாழைக்காய் தோலினை தூக்கி எறியாமல் இதுபோல் துவரன்/பொரியல் செய்யலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kerala
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 4

  1. வாழைக்காய் தோல் -4 கப் பொடியாக நறுக்கியது
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
  3. எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
  4. கடுகு -1/2 டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை -1ஈர்க்கு
  6. காய்ந்த மிளகாய் - 4
  7. உப்பு - தேவைக்கு
  8. அரைக்க:
  9. தேங்காய்துறுவல் -1 கப்
  10. மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
  11. வரமிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
  12. சீரகம் -1/2 டீஸ்பூன்

Instructions

  1. அரைக்க கொடுக்கபட்ட பொருட்களை நீர் விடாமல் மைய அரைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,காய்ந்தமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வாழைக்காய் தோல்,உப்பு சேர்த்து சிறுதீயில் நீர் தெளித்து வேகவைக்கவும்.
  3. தோல் வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி மேலும் நீர் தெளித்து பச்சை வாசனை போக கிளறி இறக்கவும்.
  4. சுவையான துவரன் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE