Home / Recipes / Brinjal kichadi

Photo of Brinjal kichadi by kamala shankari at BetterButter
555
6
0.0(0)
0

Brinjal kichadi

Feb-18-2018
kamala shankari
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal kichadi RECIPE

இட்லி உடன் தொட்டு கொள்ள சுவையான கிச்சடி. Contest recipe 15

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பல்லாரி 1
  2. கத்திரிக்காய் 100
  3. பச்சை மிளகாய் 2
  4. தேங்காய் துருவல் 1 கப்
  5. பாசிபருப்பு 1/2 கப்
  6. கறிவேப்பிலை
  7. கடுகு 1/2 tsp

Instructions

  1. வெங்காயம் கத்திரிக்காய் சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. குக்கரில் பருப்பு கத்திரிக்காய் சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்.
  3. தேங்காய் பச்சை மிளகாய் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  5. குக்கரில் ஆவி போனதும் அரைத்த விழுதை சேர்த்து கிண்டவும். வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  6. மல்லி இலை சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE