Home / Recipes / Sauteed beans sprout

Photo of Sauteed beans sprout by Nur Aishah Vimala at BetterButter
363
6
0.0(0)
0

Sauteed beans sprout

Feb-18-2018
Nur Aishah Vimala
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sauteed beans sprout RECIPE

மிகவும் ஆரோக்கியமான சுலபமாக செய்யக்கூடிய உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Chinese
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பயிர் முளை 300 கிராம்
  2. காரட் 1
  3. ஹாலந்து பீன்ஸ்/ சீன அவரை 100 கிராம்
  4. வெங்காயத்தாள் 2 கொத்து
  5. பூண்டு 3 பற்கள்
  6. பெ. வெங்காயம் 1
  7. மிளகாய் தே. அளவு
  8. உப்பு தே. அளவு

Instructions

  1. பயிர் முளையை சுத்தப்படுத்தி மற்ற காய்கறிகளை உங்கள் விருப்பம்போல் வெட்டிக்கொள்ளுங்கள்
  2. வாணலியில் சூடேறிய எண்ணெயில் பூண்டு, மிளகாய், வெங்காயம் போட்டு தாளித்து காரட், பீன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்
  3. பயிர் முளை, வெங்காயத்தாள், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE