Home / Recipes / Kootanchoru

Photo of Kootanchoru by kamala shankari at BetterButter
600
5
0.0(0)
0

Kootanchoru

Feb-18-2018
kamala shankari
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kootanchoru RECIPE

பொங்கல் கழித்து அடுத்த நாள் அனைத்து காய்கறி சேர்த்து செய்யும் இந்த சாதத்தை குடும்பத்துடன் ஆற்றங்கரையில் அமர்ந்து சாப்பிடுவோம். ஆற்றில் குளித்து விட்டு அப்பளம் மற்றும் வற்றல் உடன் குடும்பத்தினரோடு சேர்த்து சாப்பிடும் போது தனி சுவையாக இருக்கும். ஆட்டம் பாட்டம் என நாள் முழுதும் குதுகலம் தான். Contest recipe 18

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கேரட் 100 கிராம்
  2. பீன்ஸ் 50 கிராம்
  3. சேனைக்கிழங்கு 100 கிராம்
  4. அவரக்காய் 50கிராம்
  5. முருங்கை 1
  6. முருங்கை கீரை 1/2 கப்
  7. உருளைக்கிழங்கு 100கிராம்
  8. கத்திரிக்காய் 100கிராம்
  9. தேங்காய் 1 கப்
  10. சின்ன வெங்காயம் 1 கப்
  11. சீரகம் 1/2 tsp
  12. மிளகாய் தூள் 2 tsp
  13. மாங்காய் 1/2 கப்
  14. அரிசி 1 கப்
  15. துவரம் பருப்பு 1/3 கப்
  16. காயம் 1 சிட்டிகை
  17. புளி எலுமிச்சை அளவு

Instructions

  1. அனைத்து காய்கறி நீளமான நறுக்கி கொள்ளவும்
  2. தேங்காய் சீரகம் நைசாக அரைக்கவும்
  3. புளி 1/2 கப் நீரில் கரைத்து கொள்ளவும்
  4. குக்கரில் அரிசி பருப்பு அரைத்த தேங்காய் புளி கரைசல் மற்றும் காய்கறிகள் சேர்த்து கிளறவும்
  5. சாதத்திற்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் மேல் கிளறவும்
  7. நெய் ஊற்றி அப்பளத்துடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE