Home / Recipes / Cauliflower pepper fry

Photo of Cauliflower pepper fry by Paramasivam Sumathi at BetterButter
458
5
0.0(0)
0

Cauliflower pepper fry

Feb-18-2018
Paramasivam Sumathi
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower pepper fry RECIPE

காலிஃளார் மற்றும் மிளகு தூள் நமது உடலுக்கு நன்மை தரவல்லது. Contest - 10

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. காலிஃளார் -1/2 கிலோ
  2. மிளகு - 2 தேக்கரண்டி
  3. மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி
  4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் - தேவையான அளவு
  7. தக்காளி - 2
  8. வெங்காயம் - 1
  9. பட்டை -1
  10. கிராம்பு - 2
  11. கறிவேப்பிலை - சிறிதளவு

Instructions

  1. முதலில் காலிஃளார் சுத்தம் செய்து சுடுநீரில் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து போடவும்.
  2. பின் வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.
  4. பின்னர் இன்னோரு கடாயில் எண்ணெயை ஊற்றி, பட்டை, லவங்கம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. இதனுடன் தக்காளி , உப்பு , மிளகுத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  6. பின் பொரித்த காலிஃளாரை சேர்த்து கிளறவும்.
  7. இப்போது நன்றாக மசாலா காலிஃளருடன் சேர்ந்ததும், இறக்கி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE