Home / Recipes / Cauliflower poricha kuzhambu

Photo of Cauliflower poricha kuzhambu by Sharmiley Ravi at BetterButter
612
7
0.0(0)
0

Cauliflower poricha kuzhambu

Feb-18-2018
Sharmiley Ravi
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower poricha kuzhambu RECIPE

Contest recipe 17

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Vegan

Ingredients Serving: 3

  1. காலிஃப்ளவர்
  2. சிறு பருப்பு 100 கிராம்
  3. சின்ன வெங்காயம் 5
  4. தேங்காய் 1/2 கப்
  5. அரிசி 1 ஸ்பூன்
  6. மிளகு 3 ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய் 2 ஸ்பூன்
  9. தனியா 1 ஸ்பூன்
  10. சீரகம் 1ஸ்பூன்
  11. மி.வத்தல் 2
  12. தக்காளி 2
  13. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

Instructions

  1. சிறு பருப்பை நன்கு வறுத்து ஓப்பன் குக்கரில் வேக விடவும். பருப்பு பாதி வெந்ததும் வெட்டிய காளிஃப்ளவரை பருப்பின் மேல் வேக போடவும்
  2. கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன்ஊற்றி தேங்காய், மி.வத்தல், அரிசி, மிளகு, தனியா, சீரகம் தனித் தனியாக வறுத்து ஆரியவுடன் மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. தக்காளியை அரைத்து வைத்துக் கொள்ளவும்
  4. காளிஃப்ளவர் வெந்துதும் சிறிது மஞ்சள் தூள் போட்டு தக்காளி கரைச்சலையும் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். உப்பு சேர்க்கவும்
  5. குழம்பு பதத்திற்கு வந்ததும் மிளகு தாளித்து கொட்டவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE