Home / Recipes / Sweet Potato Roast

Photo of Sweet Potato Roast by Bhavani Murugan at BetterButter
299
5
0.0(0)
0

Sweet Potato Roast

Feb-18-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet Potato Roast RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு-5
  2. மிளகாய் வத்தல் பொடி
  3. மஞ்சள் பொடி
  4. உப்பு
  5. சீரக பொடி
  6. மிளகு பொடி
  7. கார்ன் ப்ளார் மாவு
  8. ப்ரெட் தூள்

Instructions

  1. சர்க்கரைவள்ளி கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்
  2. அதனுடன் அனைத்து பொடிகளையும் உப்பும் சேர்த்து பிரட்டவும்
  3. கார்ன் ப்ளார் மாவில் முக்கி ப்ரெட் தூள் பிரட்டவும்.
  4. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE