Home / Recipes / Pattani saatham

Photo of Pattani saatham by Surya Rajan at BetterButter
433
4
0.0(0)
0

Pattani saatham

Feb-18-2018
Surya Rajan
5 minutes
Prep Time
8 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pattani saatham RECIPE

பட்டாணி சாதம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. பட்டாணி : 1 கப்
  2. இஞ்சி துருவியது : ½ ஸ்பூன்
  3. பட்டை : 1
  4. கிராம்பு : 2
  5. ஏலக்காய் : 2
  6. வெங்காயம் :  1
  7. சோம்பு  : ½ ஸ்பூன்
  8. சாதம் : 1 கப்
  9. எண்ணெய் : 2 ஸ்பூன்
  10. தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடு செய்து சோம்பு , பட்டை , கிராம்பு , ஏலக்காய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் பட்டாணி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
  3. பின் துருவிய இஞ்சி , உப்பு , சாதம் சேர்த்து கிளறவும்
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE