Home / Recipes / Mixed vegetable aviyal

Photo of Mixed vegetable aviyal by IrsHanA M at BetterButter
427
6
0.0(0)
0

Mixed vegetable aviyal

Feb-18-2018
IrsHanA M
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed vegetable aviyal RECIPE

Healthy vegetable kootu..

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Kerala
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. வாழைக்காய் -2
  2. முருங்கக்காய் -1
  3. அவரைக்காய் -5
  4. வழுதனங்காய்-1
  5. பச்சை மிளகாய் -2
  6. சின்ன வெங்காயம்-4
  7. கேரட் -1
  8. சேனை கிழங்கு- 100 கிராம்
  9. உப்பு - தேவைக்கேற்ப
  10. தயிர் - 1/4 கப்
  11. தண்ணீர் -1 1/2 கப்
  12. அரைப்பதற்கு தேவையான பொருட்கள் :
  13. தேங்காய் -1 கப்(துருவியது)
  14. சீரகம் -1 டீஸ்பூன்
  15. பூண்டு -2 பல்
  16. மஞ்சள் பொடி-1/2 டீஸ்பூன்
  17. கறிவேப்பிலை-5 இலை
  18. தாளிக்க:
  19. தே எண்ணெய்-3 டீஸ்பூன்
  20. கடுகு-1/2 டீஸ்பூன்
  21. வத்தல் மிளகு-2
  22. கறிவேப்பிலை-2 கொத்து

Instructions

  1. காய்கறிகள் அனைத்தையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
  2. தேங்காய் ,சீரகம் ,பூண்டு ,மஞ்சள் பொடியை மிக்சியில் போட்டு பரபரவென்று அரைத்து எடுக்கவும்.(மை போன்று அரைக்க வேண்டியதில்லை)
  3. அரிந்து வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைப்பினை ஒரு கடாயில் வைத்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  4. காய்கறிகள் நன்றாக வெந்த பின்னர் தயிர் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  5. தேங்காய் எண்ணெயில் தாளிப்பு செய்து அதன் மீது ஊற்றி கிளறி இறக்கவும்.
  6. சுவையான காய்கறி அவியல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE