Home / Recipes / Tender coconut sarbath

Photo of Tender coconut sarbath by Rabia Hamnah at BetterButter
90
6
0.0(0)
0

Tender coconut sarbath

Feb-18-2018
Rabia Hamnah
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tender coconut sarbath RECIPE

இளநீர் உடல் சூட்டை தனிக்க வல்லது. நீர் சத்து அதிகரிக்க உதவும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. இளநீர்-1
  2. எலுமிச்சை-1
  3. நன்னாரி-3-4 டேபிள் ஸ்பூன
  4. ஐஸ் கட்டி- கொஞ்சம்

Instructions

  1. இளநீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இளநீர் தேங்காவை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  2. எலுமிச்சையை சாறு பிழிந்து வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் இளநீர், எலுமிச்சை சாறு மற்றும் நன்னாரியை சேர்த்து கலக்கவும். பின் நறுக்கிய இளநீர் தேங்காய் , ஐஸ் கட்டி சேர்த்து பருகவும்.
  4. சுவையான, மிகச் சுலபமான, குளிச்சியான சர்பத் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE