Home / Recipes / Solanum nigrum soup

Photo of Solanum nigrum soup by Rajee Swaminathan at BetterButter
259
4
0.0(0)
0

Solanum nigrum soup

Feb-18-2018
Rajee Swaminathan
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Solanum nigrum soup RECIPE

காய்கறி சமையல் போட்டி 7

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Soups
  • Healthy

Ingredients Serving: 3

  1. மணத்தக்காளி கீரை 1 கட்டு
  2. மிளகுபொடி 1 டீஸ்பூன்
  3. உப்பு தேவைக்கு

Instructions

  1. மணத்தக்காளிக்கீரையை ஆய்ந்து தண்டுடன் ரெடி பண்ணவும்.
  2. பின் குக்கரில் நிறைய நீர் ஊற்றி வேக வைக்கவும்.
  3. பின் எடுத்து வடிகட்டி உப்பு, மிளகுப்பொடி போட்டு அருந்தவும்.
  4. வயிற்றுப்புண், குடல்புண் இவற்றை குணப்படுத்தும்.
  5. பலமருத்துவ குணங்களை கொண்ட இந்த சூப்பை வாரம் 1 முறை அருந்தலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE