Home / Recipes / Beetroot Poriyal

Photo of Beetroot Poriyal by saranya sathish at BetterButter
579
4
0.0(0)
0

Beetroot Poriyal

Feb-18-2018
saranya sathish
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot Poriyal RECIPE

பீட்ரூட் பொரியல். சாதம், சப்பாத்திக்கு ஏற்றது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீட்ரூட் - 3 துருவி கொள்ளவும்
  2. பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
  3. துருவிய தேங்காய் - 1/4 கப்
  4. மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  6. உப்பு - தேவையான அளவு
  7. தாளிக்க:
  8. கடுகு - 1 டீஸ்பூன்
  9. எண்ணெய் - 1 டீஸ்பூன்
  10. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
  11. பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
  12. கறிவேப்பிலை - சிறிது
  13. வரமிளகாய் - 2

Instructions

  1. வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  2. பின்னர் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து தண்ணீர் முற்றிலும் வற்றியதும் அதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. கடைசியில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE