Home / Recipes / Chow chow poriyal

Photo of Chow chow poriyal by Paramasivam Sumathi at BetterButter
535
5
0.0(0)
0

Chow chow poriyal

Feb-18-2018
Paramasivam Sumathi
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chow chow poriyal RECIPE

மேரக்காய் என்றும் தமிழில் அழைப்பார்கள். Contest - 13.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. சோவ் சோவ் - 1/2 கிலோ
  2. வெங்காயம் -1
  3. வறுத்து பொடிக்க
  4. உளுந்து -2 தேக்கரண்டி
  5. மிளகாய் வற்றல் - 3
  6. சீரகம் - 1 தேக்கரண்டி
  7. மிளகு - 1/2 தேக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - தேவையான அளவு
  10. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
  11. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை - சிறிதளவு

Instructions

  1. சோவ்சோவ் தோலை சீவிட்டு பொடியாக நறுக்கவும்.
  2. வெங்காயம் நறுக்கவும்
  3. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும்
  4. பிறகு நறுக்கிய சோவ்சோவ் சேர்த்து கிளறவும்.
  5. தண்ணீர் தெளித்து மூடி வேகவிடவும்.
  6. பின்னர் வெந்ததும் பொடித்த பொடியை தூவி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE