Home / Recipes / Murungakkai kathrikkai puli kuzhambu

Photo of Murungakkai kathrikkai puli kuzhambu by Sharmiley Ravi at BetterButter
267
6
0.0(0)
0

Murungakkai kathrikkai puli kuzhambu

Feb-18-2018
Sharmiley Ravi
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Murungakkai kathrikkai puli kuzhambu RECIPE

Recipe 19

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Vegan

Ingredients Serving: 4

  1. முருங்கக் காய் 2
  2. கத்திரிக்காய் 2
  3. புளி - பெரிய நெல்லி அளவு
  4. உப்பு
  5. புளிக்குழம்பு பொடி - 3 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  7. தனியா தூள் - 1 ஸ்பூன்
  8. நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
  9. கடுகு 2 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை

Instructions

  1. முருங்கக் காய் மற்றும் கத்திரிக்காயை நன்கு கழுவி வெட்டிக் கொள்ளவும்
  2. கடாயில் நல்லெண்ணெய் 5 ஸ்பூன் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து முருங்கக் காய் கத்திரிக்காய்களை போட்டு சிறிது வேகும் வரை வதக்கவும்
  3. காய்கள் வதங்கிய பின் புளிக்குழம்பு பொடி, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து எண்ணெயில் பச்சை வாசம் போகும் வரை வதக்கி புளி கரைச்சலை அதன் மேல் விட்டு நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு வேண்டிய உப்பு சேர்த்து சிறு துண்டு வெல்லம் சேர்க்கவும்
  4. புளிக்குழம்பு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE