Home / Recipes / Potato gravy

Photo of Potato gravy by Surya Rajan at BetterButter
514
3
0.0(0)
0

Potato gravy

Feb-18-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato gravy RECIPE

உருளை கிழங்கு கிரேவி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. உருளைகிழங்கு ( வேக வைத்தது ) : 3
  2. பட்டாணி : 1 கையளவு
  3. வெங்காயம் : 1
  4. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் : ¼ மேஜைக்கரண்டி
  6. மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  7. கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
  8. பட்டை : சிறிதளவு
  9. கிராம்பு : 2
  10. ஏலக்காய் : 1
  11. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  12. உப்பு : தேவையான அளவு
  13. எண்ணெய் : 3 - 4 மேஜைக்கரண்டி
  14. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  15. தேங்காய் துருவல் : 5 - 6 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , பட்டை , கிராம்பு , ஏலக்காய் , நறுக்கிய வெங்கயம் , பிரெஷ் பட்டாணி சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  2. பின் இஞ்சி பூண்டு விழுது , சீராக தூள் , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கரம் மசாலா , உப்பு , சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் வேக வைத்த உருளை கிழங்கு சேர்த்து 1 - 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் .
  4. பின் தேங்காய் விழுது சேர்த்து கிரேவி கெட்டியானதும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE