Home / Recipes / Veg soup

Photo of Veg soup by Surya Rajan at BetterButter
429
3
0.0(0)
0

Veg soup

Feb-19-2018
Surya Rajan
2 minutes
Prep Time
8 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg soup RECIPE

வெஜ் சூப்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Soups
  • Healthy

Ingredients Serving: 1

  1. கேரட் : ½
  2. பீட்ரூட் : ¼
  3. பீன்ஸ் : 2
  4. முட்டை கோஸ் : சிறிதளவு
  5. பூண்டு துருவியது : 3
  6. சோயா சாஸ் : ¼ ஸ்பூன்
  7. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  8. சீரக தூள் : ½ ஸ்பூன்
  9. வெங்காயம் : 1/4
  10. தக்காளி : ¼
  11. சோள மாவு : 1 ஸ்பூன்
  12. பட்டர் : ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் பட்டர் விட்டு துருவிய பூண்டு , வெங்காயம் , தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. பின் பொடியாக நறுக்கிய  கேரட் , பீட்ரூட் , முட்டைகோஸ் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  3. பின் தேவையான உப்பு , மிளகு தூள் , சீரகத்தூள்  , தண்ணீர் சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
  4. சோள மாவினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்
  5. பின் சோயா சாஸ்,  சோள மாவு தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் கழித்து அடுப்பினை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE