Home / Recipes / Arai keerai soup

Photo of Arai keerai soup by Krishnasamy Vidya Valli at BetterButter
2082
3
0.0(0)
0

Arai keerai soup

Feb-19-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Arai keerai soup RECIPE

பொதுவாக கீரை வகைகளில் இரும்பு சத்து அதிகம். அதிலும் அரைக்கீரை சுவையும் அதிகமானது. அதில் செய்யப்படும் ஸிம்பிள் சூப் இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 1

  1. அரைக்கீரை - 1 கைபிடி
  2. உப்பு -1/4 தேக்கரண்டி
  3. பொடிகள்
  4. மிளகு பொடி - 2 சிட்டிகை
  5. சீரக பொடி -2 சிட்டிகை
  6. தனியா பொடி - 2 சிட்டிகை
  7. பெருங்காயம் -2 சிட்டிகை
  8. கருவேப்பிலை பொடி -2 சிட்டிகை(விருப்பப்பட்டால்)
  9. வெண்ணெய்-நெய் -1/2 தேக்கரண்டி
  10. அலங்கரிக்க -கருவேப்பிலை/கொத்தமல்லி - சிறிது (விருப்பப்பட்டால்)

Instructions

  1. கீரையை நன்றாக அலம்பி பொடியாக நறுக்கி 11/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் மூன்று விசில் வைத்து எடுக்கவும்
  2. தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். கீரையை கூட்டில் சேர்த்து கொள்ளலாம்
  3. உப்பு மற்ற பொடிகள் சேர்த்து ஒரு கொதி விடவும்
  4. நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து கொத்தமல்லி/கருவேப்பிலை அலங்கரித்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE