Home / Recipes / Snake gourd poriyal

Photo of Snake gourd poriyal by Sharmiley Ravi at BetterButter
439
4
0.0(0)
0

Snake gourd poriyal

Feb-19-2018
Sharmiley Ravi
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Snake gourd poriyal RECIPE

Recipe 24

Recipe Tags

  • Veg
  • Easy
  • Vegan

Ingredients Serving: 3

  1. புடலங்காய் 1/2 கிலோ
  2. உப்பு
  3. எண்ணெய் 2 ஸ்பூன்
  4. கடுகு 2 ஸ்பூன்
  5. உழுந்து 2 ஸ்பூன்
  6. மிளகாய் வத்தல் 2
  7. தேங்காய் துருவல் 1/4 கப்

Instructions

  1. புடலங்காயை கழுவி தோல் சீவி, விதை அகற்றி வெட்டிக் கொள்ளவும்
  2. வெட்டிய காயை குகக்கரில் 1 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் தாளித்து வேக வைத்த காயை சேர்த்து பிரட்டவும். உப்பு போடவும்
  4. கடைசியாக தேங்காய் பூ போட்டு இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE