Home / Recipes / Beetroot poriyal

Photo of Beetroot poriyal by Ameena Mohideen at BetterButter
886
5
0.0(0)
0

Beetroot poriyal

Feb-19-2018
Ameena Mohideen
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot poriyal RECIPE

ஆரேக்கியமான காய்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Pan fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பீட்ரூட்-1 பெரியது மற்றும் நறுக்கியது
  2. பெரிய வெங்காயம் -1நறுக்கியது
  3. துருவிய தேங்காய் -3 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  5. உப்பு-தேவையான அளவு
  6. தாளிப்பதற்கு
  7. எண்ணெய் -1ஸ்பூன்
  8. கடுகு -1ஸ்பூன்
  9. உளுத்தம் பருப்பு-1/2 ஸ்பூன்
  10. வர மிளகாய் -2
  11. கருவேப்பிலை -சிறிது

Instructions

  1. முதலில் பீட்ரூட்டை சுத்தமாக நீரில் கழுவி தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்
  2. ஒரு பாத்திரத்தில் பீட்ரூட்டை போட்டு தண்ணிர் மற்றும் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வேக விடவும்
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்
  4. பிறகு அதில் வேக வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து பின் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE