Home / Recipes / Thakkali paruppu kuzhambu

Photo of Thakkali paruppu kuzhambu by Sharmiley Ravi at BetterButter
630
5
0.0(0)
0

Thakkali paruppu kuzhambu

Feb-19-2018
Sharmiley Ravi
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Thakkali paruppu kuzhambu RECIPE

சாதத்தில் ஊற்றி பிசைத்து சாப்பிட மிகவும் சுவையான குழும்பு. எளிதில் செய்யக் கூடியது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Vegan

Ingredients Serving: 3

  1. தக்காளி 4
  2. வெங்காயம் 2
  3. பூண்டு 7 பல்
  4. மிளகாய் 3
  5. துவரம் பருப்பு 1/2 கப்
  6. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  8. சோம்பு 2 ஸ்பூன்
  9. உப்பு
  10. கொத்தமல்லி
  11. எண்ணெய் 1 ஸ்பூன்
  12. நெய் 3 ஸ்பூன்

Instructions

  1. பருப்பை குக்கரில் தனியாக வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சோம்பு தாளித்து வெட்டிவைத்த வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்க்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
  4. பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அனைத்தையும் குக்கரில் வேக வைத்துள்ள பருப்பின் மேல் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு 1 விசில் வேக விடவும்
  5. பின்னர் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE