Home / Recipes / Kids vegetable rice

Photo of Kids vegetable rice by Bhavani Murugan at BetterButter
461
4
0.0(0)
0

Kids vegetable rice

Feb-19-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kids vegetable rice RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. அரிசி-1கப்
  2. துவரம் பருப்பு-அரை கப்
  3. வெங்காயம்-1
  4. தக்காளி-2
  5. மிளகாய்-3
  6. பூண்டு-4பல்
  7. கேரட்-1
  8. பீண்ஸ்-6
  9. மஞ்சள் பொடி
  10. பெருங்காயப் பொடி
  11. உப்பு
  12. நெய்
  13. சீரகம்

Instructions

  1. குக்கரை ஸ்டவில் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பூண்டு வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்
  2. பிறகு கேரட், பீண்ஸ் சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு அதனுடன் அரிசி, பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  4. 3விசில் வைக்கவும்.
  5. கிட்ஸ் வெஜ் ரைஸ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE