Home / Recipes / Vazhaipoo vadai

Photo of Vazhaipoo vadai by Lakshmi Priya at BetterButter
74
3
0.0(0)
0

Vazhaipoo vadai

Feb-19-2018
Lakshmi Priya
180 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vazhaipoo vadai RECIPE

துவரம்பருப்பு , கடலைப்பருப்பு பருப்பு , ஊற வைக்கவும் .வாழைப்பூவை நறுக்கி மோரில் போடவும். இரண்டு மணிநேரம் பருப்பு நன்கு ஊறியதும் மிக்ஸியில் போட்டு மிளகாய் வற்றல் பெருங்காயம் , உப்பு போட்டு கொரகொரப்பாக அரைக்கவும் . அதில் கறிவேப்பில்லை , நறுக்கிய வாழைப்பூ , அரிசிமாவு சேர்த்து எண்ணெய்யில் வடையாக தட்டவும். சுவையான வாழைப்பூ வடை தயார் .

Recipe Tags

  • Veg
  • Easy
  • South Indian
  • Frying
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 6

  1. துவரம்பருப்பு 1 cup
  2. கடலைப்பருப்பு 1 cup
  3. மிளகாய் வற்றல்
  4. பெருங்காயம்
  5. வாழைப்பூவை
  6. உப்பு
  7. அரிசிமாவு
  8. கறிவேப்பில்லை

Instructions

  1. துவரம்பருப்பு , கடலைப்பருப்பு பருப்பு , ஊற வைக்கவும் .
  2. வாழைப்பூவை நறுக்கி மோரில் போடவும்.
  3. இரண்டு மணிநேரம் பருப்பு நன்கு ஊறியதும் மிக்ஸியில் போட்டு மிளகாய் வற்றல் பெருங்காயம் , உப்பு போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்
  4. வடைமாவு
  5. அதில் கறிவேப்பில்லை , நறுக்கிய வாழைப்பூ , அரிசிமாவு சேர்த்து எண்ணெய்யில் வடையாக தட்டவும்.
  6. சுவையான வாழைப்பூ வடை தயார் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE