Home / Recipes / Capsicum (or) Bell pepper fry

Photo of Capsicum (or) Bell pepper fry by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
1033
8
0.0(0)
0

Capsicum (or) Bell pepper fry

Feb-19-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. குடைமிளகாய் -1 பொடியாக நறுக்கியது
  2. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  3. வேர்கடலை -2 தேக்கரண்டி
  4. பொட்டுக்கடலை - தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள்- சிறிதளவு
  6. இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
  7. தேங்காய் -2 தேக்கரண்டி
  8. வரமிளகாய்- 2
  9. கடுகு - தாளிக்க சிறிதளவு
  10. கருவேப்பிலை
  11. உப்பு - தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் குடைமிளகாய் ,வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. மிக்சியில் வேர்கடலை,பொட்டுக்கடலை,வரமிளகாய் மூன்றையும் சேர்த்து கொரகொரப்பாக பொடியாக்கிக்கொள்ளவும் .
  4. அடுப்பில் கடாஆய்வு வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு ,வெங்காயம்,கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
  5. வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பிறகு அதனுடன் மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது ,உப்பு சேர்த்து நன்கு வேக விடவும் .
  7. குடைமிளகாய் நன்கு வெந்த்தும் அரைத்த பொடி,தேங்காய் சேர்த்து சிறிது நேரம் கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும் .
  8. சுவையான குடைமிளகாய் பொறியியல் தயார் .
  9. 8

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE