Home / Recipes / Veg idli

Photo of Veg idli by Surya Rajan at BetterButter
257
3
0.0(0)
0

Veg idli

Feb-19-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg idli RECIPE

வெஜ் இட்லி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Healthy

Ingredients Serving: 2

  1. இட்லி மாவு
  2. கேரட் துருவியது  : ½  
  3. பீட்ரூட் துருவியது : ¼ ( தேவையெனில் சேர்க்கலாம்)
  4. பட்டாணி : 1 கையளவு
  5. வெங்காயம் : 1
  6. பீன்ஸ் : 2
  7. சீரகம் : 1 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் : 1ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய் : 1ஸ்பூன்  
  11. கொத்தமல்லி தழை

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், துருவிய கேரட் , பீட்ரூட் , பட்டாணி, பொடியாக நறுக்கிய வெங்காயம் , பீன்ஸ் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்
  2. பின் உப்பு சேர்த்து கிளறவும். கொத்தமல்லி தழை சேர்க்கவும்
  3. அதனை இட்லி மாவுடன் சேர்த்து கலக்கவும்
  4. பின் இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்  

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE