Home / Recipes / Veg Upma

Photo of Veg Upma by Surya Rajan at BetterButter
329
3
0.0(0)
0

Veg Upma

Feb-19-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg Upma RECIPE

வெஜ் உப்புமா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. ரவை : 1 கப்
  2. கேரட் துருவியது  : ½  
  3. வெங்காயம் : 1
  4. பீன்ஸ் : 4
  5. பட்டாணி : 1 கையளவு
  6. கடுகு : ½ ஸ்பூன்
  7. உப்பு
  8. மிளகாய் : 1
  9. எண்ணெய் : 2 ஸ்பூன்  
  10. கொத்தமல்லி தழை
  11. கருவேப்பிலை
  12. மாகி மசாலா : தேவையெனில் சேர்க்கவும்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.
  2. பின் வெங்காயம் , துருவிய கேரட், பட்டாணி, பீன்ஸ், மிளகாய்  சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்
  3. பின் தேவையான உப்பு , மாகி மசாலா சேர்த்து கிளறவும்
  4. பின் 2 ½ கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  5. பின் ரவை சேர்த்து 2 - 3 நிமிடம் கிளறவும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பினை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE