Home / Recipes / chow chow chutney.

Photo of chow chow chutney. by Bhavani Murugan at BetterButter
110
4
0.0(0)
0

chow chow chutney.

Feb-19-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT chow chow chutney. RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. சவ் சவ்-1
  2. வெங்காயம் - 1
  3. உப்பு
  4. உளுத்தம் பருப்பு
  5. புளி
  6. மிளகாய் வத்தல்-6
  7. மல்லி இழை
  8. கறிவேப்பிலை
  9. பூண்டு - 4பல்
  10. எண்ணெய்

Instructions

  1. தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்.
  2. வெங்காயம், சவ் சவ் நறுக்கிக் கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் பிறகு பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு சவ் சவ் சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  5. பிறகு மிளகாய் வத்தல் புளி மல்லி இழை சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  7. சவ் சவ் மசியல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE