Home / Recipes / Cauliflower egg poriyal

Photo of Cauliflower egg poriyal by ஸ்ருதிப்ரியா தினகரன் at BetterButter
461
3
0.0(0)
0

Cauliflower egg poriyal

Feb-19-2018
ஸ்ருதிப்ரியா தினகரன்
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower egg poriyal RECIPE

Cauliflower egg

Recipe Tags

  • Easy
  • Healthy

Ingredients Serving: 2

  1. காலிப்ளவர் - 100Gms
  2. வெங்காயம் நறுக்கியது சிறிது
  3. முட்டை 1
  4. எண்ணெய் 2 தே.கரண்டி
  5. கடுகு - தாளிக்க
  6. பச்சை மிளகாய் - 2
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்

Instructions

  1. முதலில் காலிப்ளவரை பொடியாக நறுக்கி உப்பு கலந்த நீரில் ஊற வைத்துக்கொள்ளவும்
  2. பின் வானலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு பொறிந்ததும் பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. அதனுடன் காலிப்ளவர் கால் ஸ்பூன் மஞ்சள் மிளகாய்த்தூள் கலந்து உப்பு சேர்கவும்
  4. அதில் சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்
  5. பின்பு அதில் முட்டை உடைத்து விட்டு கிளறி முட்டை வாசம் போனதும் கொத்தமல்லி இலை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE