Home / Recipes / Pumpkin Poriyal

446
5
0.0(0)
0

Pumpkin Poriyal

Feb-20-2018
Punitha Sadhasivam
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Steaming

Ingredients Serving: 3

  1. தேவையான பொருட்கள்
  2. மஞ்சள் பூசணி 1/4 கிலோ
  3. பெரிய வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 2
  5. கறிவேப்பிலை 1கொத்து
  6. சர்க்கரை 2ஸ்பூன்
  7. தேங்காய் 3ஸ்பூன் (துருவியது)
  8. உப்பு தேவையான அளவு

Instructions

  1. முதலில் கடாயை வைத்து 2ஸ்பூன் எண்ணெய்யில் கடுகு சேர்க்கவும்
  2. ஸ்டெப் 2 கடுகு பொரிந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் நீள வாக்கில் வெட்டிய பச்சை மிளகாய்யை சேர்க்கவும்.
  3. ஸ்டெப் 3 பூசணிக்காய்யை சிறு துண்டுகளாக வெட்டியதை சேர்க்கவும்.
  4. ஸ்டெப் 4 குறிப்பு : எண்ணெய்யில் மட்டும் வனக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். அப்படியே மூடி வைத்தி வேக விடவும்.
  5. ஸ்டெப் 5 2 நிமிடத்துக்கு ஒரு முறை கிளரி விடவும். குறிப்பு : சுமார் 5 முதல் 7 நிமிடங்களில் வேந்துவிடும். தோல் பகுதியில் ஸ்பூன் வைத்து அலுத்தினால் உடனே உள்ளே சேன்றால் வேந்து விட்டது.
  6. ஸ்டெப் 6 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
  7. ஸ்டெப் 7 துருவிய தேங்காயை சேர்க்கவும்.
  8. ஸ்டெப் 8 இப்போது சுவையான பூசணி பொரியல் ரெடி. குறிப்பு : பொரியலில் தண்ணி சேர்த்தால் தண்ணி விட்டுகொண்டே இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE