Home / Recipes / Capsicum stuffing

Photo of Capsicum stuffing by Unna Sathappan at BetterButter
256
3
0.0(0)
0

Capsicum stuffing

Feb-20-2018
Unna Sathappan
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Appetizers
  • Egg Free

Ingredients Serving: 2

  1. குடைமிளகாய் 2
  2. உருளைக்கிழங்கு 3
  3. எண்ணெய் 3 மேசைக்கரண்டி
  4. உப்பு
  5. சீரகத்தூள் 1/4 மேசைக்கரண்டி
  6. மிளகு தூள் 1/4 மேசைக்கரண்டி
  7. மிளகாய் தூள் 1 1/2மேசைக்கரண்டி

Instructions

  1. உருளைக்கிழங்கை தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து கொள்ளவும்.
  2. வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து உப்பு சீரக தூள், மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
  4. குடைமிளகாய் காம்புகளை நீக்கி விதைகள் அகற்றி வைத்து கொள்ள வேண்டும்.
  5. உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து வைத்திருப்பதை குடைமிளகாயில் ஸ்டஃப் செய்து கொள்ள வேண்டும்
  6. கடாய் அல்லது தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குடைமிளகாயை வைத்து வேக விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE